May 19, 2012
கோவை பதிவர்கள் குழுமம் ஆரம்பம்
இந்த குழுமத்தில் இணைய விரும்பும் மேற்கண்ட ஊர்களில் வாழும் அன்பிற்கினிய நண்பர்கள் தங்களது பெயர் ,மொபைல் எண், வலைதள முகவரி, முகநூல் மற்றும் டிவிட்டர் ஐடிக்களை kovaibloggers@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைத்து மறக்காமல் குழுமத்திலிருந்து வரும் அழைப்பிதழை ஏற்று இணைந்து கொள்ளலாம்
வாருங்கள் நண்பர்களே இணையத்தால் ஒன்றிணைவோம். இணையத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்
டிவிட்டர் முகவரி : www.twitter.com/kovaibloggers
முகநூல் முகவரி : www.facebook.com/kovaibloggers
கூகுள் ப்ளஸ் முகவரி : கோவை பதிவர்கள்
குறிப்பு : முதலில் நமது பகுதியில் இருக்கும் நண்பர்களை ஒன்றிணைத்து ஓர் சந்திப்பு நடத்தி முடித்து பின் நமது நண்பர்களையும் ஒன்றிணைத்து கோவை பதிவர்கள் சந்திப்பு நமது குடும்ப விழாவாக நடத்தலாம்.
நன்றி நண்பர்களே
|
|
Tweet |
Related Posts: ,
,
Subscribe to:
Post Comments (Atom)






39 Responses to “கோவை பதிவர்கள் குழுமம் ஆரம்பம்”
May 19, 2012, 12:33:00 AM
நல்வாழ்த்துகள்
May 19, 2012, 12:45:00 AM
@ ஜோதிஜி திருப்பூர் said...
//நல்வாழ்த்துகள்//
மனமார்ந்த நன்றிகள் நண்பரே..
May 19, 2012, 3:44:00 AM
இனிய பாராட்டுகள் & முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்..
என்றும் அன்புடன்,
கிறைஸ்ட்சர்ச் பதிவர் குழுமம்.
May 19, 2012, 4:43:00 AM
உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் தோழர்.
May 19, 2012, 6:36:00 AM
மேட்டுபாளையமும் சேர்த்திக்கொள்ளுங்கள் சம்பத்!
May 19, 2012, 7:44:00 AM
இனிய பாராட்டுகள் வாழ்த்துகள்
May 19, 2012, 8:19:00 AM
வாழ்த்துகள் நண்பா .. நல்ல முயற்சி
May 19, 2012, 8:20:00 AM
ஆனா என்னை போல உள்ள குழந்தை பதிவர்களை இணைக்க ஏதாவது ஆரம்பிக்கலாமே ?
May 19, 2012, 8:43:00 AM
சம்பத் எதிலும் வித்யாசம். இதிலும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
May 19, 2012, 9:32:00 AM
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
May 19, 2012, 9:41:00 AM
துளசி கோபால் said...
இனிய பாராட்டுகள் & முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்..
என்றும் அன்புடன்,
கிறைஸ்ட்சர்ச் பதிவர் குழுமம்.
மிக்க நன்றி நண்பரே
May 19, 2012, 9:41:00 AM
@ விச்சு said...
//உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் தோழர்.//
நன்றி நண்பா
May 19, 2012, 9:43:00 AM
@வீடு சுரேஸ்குமார் said...
மேட்டுபாளையமும் சேர்த்திக்கொள்ளுங்கள் சம்பத்!
சேர்த்துவிட்டேன் நண்பா
May 19, 2012, 9:43:00 AM
@ இராஜராஜேஸ்வரி said...
இனிய பாராட்டுகள் வாழ்த்துகள்
நன்றி சகோதரி..
May 19, 2012, 9:45:00 AM
"என் ராஜபாட்டை"- ராஜா said...
வாழ்த்துகள் நண்பா .. நல்ல முயற்சி
மிக்க நன்றி நண்பா
May 19, 2012, 9:48:00 AM
@FOOD NELLAI said...
சம்பத் எதிலும் வித்யாசம். இதிலும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார்..
May 19, 2012, 9:49:00 AM
@ Lakshmi said...
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
மிக்க நன்றி அம்மா அவர்களே..
May 19, 2012, 10:25:00 AM
ஆஹா சம்பத் எதிர்பார்தத விட ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு, அப்படியே உடுமலையையும் இணைச்சிரலாமுல்ல, ஏன்னா முதல்ல இருந்த கோவை மாவட்டத்துல உடுமலையும் இருந்தது
May 19, 2012, 10:27:00 AM
இனிதே கோவை பதிவர் குழுமம் உருவாக என்னுடைய வாழ்த்துகள்...!!!
May 19, 2012, 11:11:00 AM
@ இரவு வானம் said...
ஆஹா சம்பத் எதிர்பார்தத விட ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு, அப்படியே உடுமலையையும் இணைச்சிரலாமுல்ல, ஏன்னா முதல்ல இருந்த கோவை மாவட்டத்துல உடுமலையும் இருந்தது
நல்லதுதான் சேர்த்துக்கலாம் சுரேஷ்
May 19, 2012, 11:12:00 AM
@ palani vel said...
இனிதே கோவை பதிவர் குழுமம் உருவாக என்னுடைய வாழ்த்துகள்...!!!
மிக்க நன்றி நண்பா
May 19, 2012, 1:17:00 PM
இணைவோம் ! ஒன்று படுவோம் !
வாழ்த்துக்கள்
May 19, 2012, 2:38:00 PM
மகிழ்ச்சி.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
May 19, 2012, 3:12:00 PM
நிகழ்வு சிறப்புடன் நடந்தேற எனதினிய வாழ்த்துக்கள்.
May 19, 2012, 3:38:00 PM
@ sakthi said... 22
May 19, 2012 1:17:00 PM
இணைவோம் ! ஒன்று படுவோம் !
வாழ்த்துக்கள்
நிச்சயமாய் நண்பரே..
May 19, 2012, 3:39:00 PM
@Rathnavel Natarajan said...
///மகிழ்ச்சி.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.///
மனமார்ந்த நன்றிகள் ஐயா..
May 19, 2012, 3:42:00 PM
@ கவி செங்குட்டுவன் said...
//நிகழ்வு சிறப்புடன் நடந்தேற எனதினிய வாழ்த்துக்கள். //
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பரே..
May 19, 2012, 4:46:00 PM
நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
கோவை மட்டுமல்ல அனைத்து
மாவட்டங்களிலும் அமைக்கவேண்டு
மென்பதே எனது ஆசை!முன்பே இது
பற்றி எழுதி யுள்ளதை தாங்கள் அறிவீர்கள்!
புலவர் சா இராமாநுசம்
May 19, 2012, 5:40:00 PM
"வாழ்த்துக்கள் சார் !"
May 19, 2012, 8:11:00 PM
ஒன்றுபடுங்கள், ஒன்றுபடுவோம்...
வாழ்த்துக்கள்.
May 19, 2012, 8:43:00 PM
வாழ்த்துகள் நண்பா .. நல்ல முயற்சி
May 19, 2012, 9:09:00 PM
வாழ்த்துகள் சகோ
உங்கள் முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்
May 19, 2012, 9:39:00 PM
நல்வாழ்த்துகள்.
May 19, 2012, 10:10:00 PM
கேரளாவையும் இணைக்குமாறு......
May 20, 2012, 10:23:00 AM
நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
Firthouse Rajakumaaren, Coimbatore-8
May 20, 2012, 10:40:00 AM
முயற்சி வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள் -
May 20, 2012, 3:22:00 PM
சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.
தள முகவரி: http://www.saaral.in
May 21, 2012, 8:14:00 PM
நல்ல முயற்சி.வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்.
Jan 30, 2013, 1:46:00 PM
வாழ்த்துகள் :)
Post a Comment