January 5, 2012
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி, பச்சரிசி,
புது வெல்லம், செங்கரும்பு,
மஞ்சள், மாக்கோலம்,
புத்தாடையுடன் பாரம்பரியம்,
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்,
உலகின் பசி போக்கும் உழவர்கள்,
படைப்புக் கருவிகளாக விளங்கும்
கால்நடைகளுக்கு நன்றி
தெரிவிக்கும் தைத்திருநாள்...!
பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்..!
இந்த நன்னாளில்
பொங்கும் பொங்கல் உங்கள்
வாழ்வில் பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்பிற்கினிய உறவுகளே ! தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் முத்தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க பாத யாத்திரை (சுருளி மலையிலிருந்து -பழனிமலைக்கு) செல்ல இருப்பதால் நமது வலையில் 16.01.2012 வரை பதிவுகள் வெளிவராது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
|
|
Tweet |
Related Posts: ,
,
Subscribe to:
Post Comments (Atom)







20 Responses to “பொங்கல் நல்வாழ்த்துக்கள்”
Jan 5, 2012, 11:42:00 AM
உங்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!...நடை பயணம் இனிதே முடித்து திரும்ப வாழ்த்துக்கள்!
Jan 5, 2012, 11:44:00 AM
முதல் பழனி முருகனுக்கு அரோகரா....
Jan 5, 2012, 11:44:00 AM
இனிய அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்து!
Jan 5, 2012, 11:45:00 AM
என்னது 16ம் தேதி வரைக்கும் வரமாட்டிங்களா?அட அது வரைக்கும் ராஜேஸ் என்ன பன்னுவாரு பாவம்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Jan 5, 2012, 1:19:00 PM
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பாதயாத்திரை இனிதே முடிந்து திரும்பவும் வாழ்த்துக்கள்.
Jan 5, 2012, 1:23:00 PM
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Jan 5, 2012, 1:40:00 PM
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் முன்கூட்டியே!
இனிதகாக யாத்திரையில் கலந்துகொண்டு முருகன் அருளைப்பொறுங்கள்! பழனிமலைக் குமரனுக்கு அரோகரா!
Jan 5, 2012, 2:03:00 PM
முன்கூட்டியே வாழ்த்து சொன்னதற்கு அதான் காரணா...
பயணத்தை வெற்றிகரமாக முடிச்சிட்டு வாங்க நண்பரே..
Jan 5, 2012, 2:04:00 PM
Happy
MATTU
pongal......!!!!!
Jan 5, 2012, 2:09:00 PM
Kalnadaiya selvathaal...:::::::::
meendum.....
Meendum.......
HAPPY MATTU PONGAL.......
HE.....HE.....HE....
Jan 5, 2012, 2:17:00 PM
//நமது வலையில் 16.01.2012 வரை பதிவுகள் வெளிவராது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.//
அருமையான செய்தி!!
Jan 5, 2012, 5:54:00 PM
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் முத்தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க பாத யாத்திரை (சுருளி மலையிலிருந்து -பழனிமலைக்கு) செல்ல இருப்பதால்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பாதயாத்திரை இனிதே முடிந்து திரும்பவும் வாழ்த்துக்கள்.
Jan 5, 2012, 6:10:00 PM
Ponkal balthukkalum payana valthukalm
Jan 5, 2012, 6:26:00 PM
பழனி பாதயாத்திரை இனிதே அமைக!
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
Jan 6, 2012, 6:17:00 PM
உங்களுக்கும் இனிய பொங்கல்திருநாள் வாழ்த்துக்கள். நடைபயணம் சிறப்புறவும் வாழ்த்துகிறேன். நடைபயணத்தில் பெறும் புதிய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வீகள் என நம்புகிறேன்.
Jan 6, 2012, 7:04:00 PM
மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்
உங்கள் பழனி மலை பயணம் நன்கு நடைபெற பிரார்த்திக்கிறோம்.
Jan 6, 2012, 8:09:00 PM
அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....
Jan 7, 2012, 10:55:00 PM
"நமது வலையில் 16.01.2012 வரை பதிவுகள் வெளிவராது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்".
இதையும் காப்பி பேஸ்ட் செய்துவிடப் போகிறார்கள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Jan 10, 2012, 12:10:00 AM
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Jan 14, 2012, 9:13:00 AM
வாழ்த்துக்கள்....
Post a Comment