November 9, 2011
மழைகாலங்களில் மட்டும்..
கணங்கள் தோறும்
வெவ்வேறு முகங்கள்
வெவ்வேறு வாகனங்கள்
வெவ்வேறு மேகங்கள்…
தேயத் தேய நீண்டுறங்கும்
புழுதியையும் சேற்றையும்
மாறி மாறி அணிந்து சிரிக்கும்..!
”குழந்தை அழுவானே எனக்காக”
காப்பகத்தை நினைத்த
இளம்தாயின் தவிப்பு மட்டும்...!
”அம்மா ! இந்த சாக்லேட்
சீக்கிரமாய் கரைந்து விடுகிறதே”
குழந்தையின் ஏக்கம் மட்டும்...!
“பூச்சி ஏதாவது கடிச்சுடுச்சா
எத்தனை வீக்கம் !”
கணவனின் வீங்கிய கையை
வருடும் பெண்ணின் கரிசனம் மட்டும்...!
”நீங்க நல்லா இருக்கணும் சாமி”
பத்து ரூபாய்க்கான
பிச்சைக்காரரின் நிறைவு மட்டும்...!
“எம்புள்ள விரட்டிப்புட்டான்
தெருத்தெருவா அல்லாடுறேன்
எதுனா கொடுப்பா”
காதை சுரண்டும்
பெரியவரின் பிசிறிய குரல்மட்டும்....!
வெடித்து உடைகிறது சாலை....
கரைந்து உருகுகிறது மண் ....
சேர்ந்து கலக்கிறது சகதியாய்.
மழைக்காலங்களில் மட்டும்.....!
டிஸ்கி : நண்பர்களே இன்று முதல் கூகுள் பிளஸ்ஸிலும் தமிழ் பேரன்ட்ஸ்
வலைத்தள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.தொடர அன்புடன் அழைக்கிறேன்
நண்பர்களே ! எழுதிய கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்
வெவ்வேறு முகங்கள்
வெவ்வேறு வாகனங்கள்
வெவ்வேறு மேகங்கள்…
தேயத் தேய நீண்டுறங்கும்
புழுதியையும் சேற்றையும்
மாறி மாறி அணிந்து சிரிக்கும்..!
”குழந்தை அழுவானே எனக்காக”
காப்பகத்தை நினைத்த
இளம்தாயின் தவிப்பு மட்டும்...!
”அம்மா ! இந்த சாக்லேட்
சீக்கிரமாய் கரைந்து விடுகிறதே”
குழந்தையின் ஏக்கம் மட்டும்...!
“பூச்சி ஏதாவது கடிச்சுடுச்சா
எத்தனை வீக்கம் !”
கணவனின் வீங்கிய கையை
வருடும் பெண்ணின் கரிசனம் மட்டும்...!
”நீங்க நல்லா இருக்கணும் சாமி”
பத்து ரூபாய்க்கான
பிச்சைக்காரரின் நிறைவு மட்டும்...!
“எம்புள்ள விரட்டிப்புட்டான்
தெருத்தெருவா அல்லாடுறேன்
எதுனா கொடுப்பா”
காதை சுரண்டும்
பெரியவரின் பிசிறிய குரல்மட்டும்....!
வெடித்து உடைகிறது சாலை....
கரைந்து உருகுகிறது மண் ....
சேர்ந்து கலக்கிறது சகதியாய்.
மழைக்காலங்களில் மட்டும்.....!
டிஸ்கி : நண்பர்களே இன்று முதல் கூகுள் பிளஸ்ஸிலும் தமிழ் பேரன்ட்ஸ்
வலைத்தள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.தொடர அன்புடன் அழைக்கிறேன்
நண்பர்களே ! எழுதிய கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








26 Responses to “மழைகாலங்களில் மட்டும்..”
Nov 9, 2011, 8:40:00 AM
அருமையான கவி வரிகள்.
Nov 9, 2011, 8:59:00 AM
Good one
Nov 9, 2011, 9:12:00 AM
நல்ல கவிதை!
Nov 9, 2011, 12:49:00 PM
வணக்கம் சம்பத்
உங்களை மழை ரெம்ப பாதிச்சிட்டோ..?
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ..
Nov 9, 2011, 1:03:00 PM
கவிதை சூப்பர்... நண்பா...
Nov 9, 2011, 2:10:00 PM
நல்லாயிருக்கு சகோ
வாழ்த்துக்கள்
Nov 9, 2011, 3:08:00 PM
அருமையான கவிதைவரிகள்
Nov 9, 2011, 5:44:00 PM
எம்புள்ள விரட்டிப்புட்டான்
தெருத்தெருவா அல்லாடுறேன்
எதுனா கொடுப்பா”
காதை சுரண்டும்
பெரியவரின் பிசிறிய குரல்மட்டும்....!// மனதை நெகிழச் செய்த வரிகள்..
Nov 9, 2011, 6:54:00 PM
மனமும் உடைந்து உருகுகிறது.
Nov 9, 2011, 7:33:00 PM
மழைக்கவிதை மூலம் நனைந்து கரைய வைத்து விட்டீர்கள்...
Nov 9, 2011, 9:57:00 PM
அணைத்தும் நன்று!
Nov 10, 2011, 8:50:00 AM
உணர்வுகள் தொட்டுச் செல்லும் கவிதை..
அருமை.
Nov 10, 2011, 1:08:00 PM
அருமை என்று மட்டுமே சொல்ல என்னிடம் வார்த்தை உள்ளது, வேறு எதுவும் இல்லை
Nov 10, 2011, 10:08:00 PM
@ தமிழ்வாசி - Prakash said... 1
//அருமையான கவி வரிகள்.//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 10, 2011, 10:09:00 PM
@ கவி அழகன் said... 2
//Good one//
Thank You very much brother
Nov 10, 2011, 10:10:00 PM
@ koodal bala said... 3
//நல்ல கவிதை!//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 10, 2011, 10:13:00 PM
@ காட்டான் said... 4
//வணக்கம் சம்பத்
உங்களை மழை ரெம்ப பாதிச்சிட்டோ..?
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ..//
வணக்கம் சகோ..
இந்த வருட மழையின் பாதிப்பு அதிகம்தான்..
Nov 10, 2011, 10:14:00 PM
@ ராஜா MVS said... 5
//கவிதை சூப்பர்... நண்பா...//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 10, 2011, 10:15:00 PM
@ ஆமினா said... 6
//நல்லாயிருக்கு சகோ
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சகோ..
Nov 10, 2011, 10:16:00 PM
@ K.s.s.Rajh said... 7
//அருமையான கவிதைவரிகள்//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி சகோ
Nov 10, 2011, 10:17:00 PM
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 8
///எம்புள்ள விரட்டிப்புட்டான்
தெருத்தெருவா அல்லாடுறேன்
எதுனா கொடுப்பா”
காதை சுரண்டும்
பெரியவரின் பிசிறிய குரல்மட்டும்....!// மனதை நெகிழச் செய்த வரிகள்..///
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 10, 2011, 10:19:00 PM
@ கோகுல் said... 9
//மனமும் உடைந்து உருகுகிறது.//
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி கோகுல் அவர்களே
Nov 10, 2011, 10:20:00 PM
@ ரெவெரி said... 10
//மழைக்கவிதை மூலம் நனைந்து கரைய வைத்து விட்டீர்கள்...//
மிக்க நன்றி சகோ..
Nov 10, 2011, 10:21:00 PM
@ வலிபோக்கன் said... 11
//அணைத்தும் நன்று!//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே..
Nov 10, 2011, 10:23:00 PM
@ முனைவர்.இரா.குணசீலன் said... 12
//உணர்வுகள் தொட்டுச் செல்லும் கவிதை..
அருமை.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.முனைவர் அவர்களே
Nov 10, 2011, 10:24:00 PM
@ suryajeeva said... 13
//அருமை என்று மட்டுமே சொல்ல என்னிடம் வார்த்தை உள்ளது, வேறு எதுவும் இல்லை//
மிக்க நன்றி நண்பரே..
Post a Comment