October 21, 2011
குழந்தைகள் விரும்பும் குழுபடிப்பு (Group Study)
வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்த உதவும் பதிவின் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பெற்றோர்களை அச்சுறுத்தும் குழுபடிப்பினை (Group study) பற்றியும் அதனை மேற்கொள்ள தேவையான வழிமுறைகள் பற்றியும் அலசுவோம்.பொதுவாகவே,எல்லா பெற்றோர்களும், குழுபடிப்பு என்கின்ற ஒரு
விஷயத்தை, குழந்தைகள் படிப்பதாக
கூறி
ஏமாற்றும்
ஒரு
வித்தை
என்றே நினைக்கின்றனர்.
இன்றைய
நிலையில்
பல
பெற்றோர்கள்
தங்களின்
பிள்ளைகள்
குழுபடிப்பில் ஈடுபடுவதை
விரும்புவதில்லை.
ஏனெனில் நண்பர்களுடன்
சேர்ந்து
படிக்கிறேன்
என்ற
போர்வையில்,
அரட்டை
அடித்து
நேரத்தை
பிள்ளைகள்
வீணாக்குகின்றனர்
என்ற
கவலை
அவர்களுக்கு.
குழுபடிப்பு என்ற
வெற்றிகரமான
பயிற்சியை
சரியாக
அமைத்துக்கொள்ளவில்லை
எனில்,
பெற்றோர்களின்
கவலை
நிஜமாகிவிடும்.
ஆனால்
ஒரு குழுபடிப்பு என்பது ,
அதன்
உண்மை
அம்சத்தோடு
மிக
சரியாக
மேற்கொள்ளப்பட்டால்,
அதன்மூலம்
கிடைக்கும்
நன்மைகள்
ஏராளம்.அதனை மேம்படுத்த உதவும் சில வழிகள்...
1.குழுபடிப்பு என்பது
தேர்வு
நேரத்தில்
மட்டுமின்றி,
எல்லா
காலங்களிலும்,
ஏன்,
மாணவர்
பருவம்
முழுவதும்
கடைபிடிக்கத்தக்க
ஒரு
வெற்றிகரமான
அம்சம்.
ஒரு
சிறந்த
நன்மையைத்
தரும் இவற்றை எவ்வாறு
மேற்கொள்வது
என்ற
முக்கிய
வழிமுறையை
மாணவரும்,
பெற்றோரும்
அறிந்து
கொள்வது
அவசியம்.
4.முடிவில்
பிரித்துக்கொண்ட
ஒவ்வொரு
பகுதியிலும்
அவரவர்களுக்கு
புரிந்த
விஷயங்களை
மற்றவர்களுடன்
பகிர்ந்துகொள்ள
வேண்டும்.
இதனால்
ஒரே
பாடத்தில்
பரவலான
புரிதல்
ஏற்படும்.
அந்த
பாடத்தைப்
பற்றிய
பயம்
போகும்.
ஒருவேளை
அதுசம்பந்தமான
ஏதேனும்
குழப்பங்கள்
தோன்றினால்,
ஆசிரியரிடம்
கேட்டு
சரிசெய்துகொள்ள
வேண்டும்.
6.படிப்பதற்க்கு தேர்ந்தெடுக்கும் இடம் பற்றி யோசிக்க
வேண்டியதும் முக்கியம். எந்த தொந்தரவும், இரைச்சலும்
இல்லாத, கவனம் சிதறும் வகையிலான
விஷயங்கள் இல்லாத இடமாக இருந்தால்
மிகவும் நல்லது. ஒரு நல்ல
அறையாகவோ, மொட்டை மாடியாகவோ மற்றும்
ஒதுக்குப்புறமான மரத்தடியாகவோ இருக்கலாம்.
உறவுகளே குழந்தைகளின் குழுப்படிப்புகளுக்கு அனுமதி கொடுங்கள். அணை போடவேண்டாமே..
|
|
Tweet |
Related Posts: ,
,
,
Subscribe to:
Post Comments (Atom)








16 Responses to “குழந்தைகள் விரும்பும் குழுபடிப்பு (Group Study)”
Oct 21, 2011, 9:01:00 PM
நச்
Oct 21, 2011, 10:09:00 PM
very good,useful article. i ve shared on my fb page.thank you.
Oct 22, 2011, 12:44:00 AM
@ suryajeeva said... 1
//நச் //
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நனறி நண்பரே..
Oct 22, 2011, 12:45:00 AM
@ dr.tj vadivukkarasi said... 2
//very good,useful article. i ve shared on my fb page.thank you.//
Thank you very much for your kind co opreation doctor..
regards
sambathkumar
Oct 22, 2011, 7:12:00 AM
நல்ல அருமையான பகிர்வு
Oct 22, 2011, 8:01:00 AM
@ வைரை சதிஷ் said... 5
//நல்ல அருமையான பகிர்வு//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.சதீஷ் அவர்களே.
Oct 22, 2011, 11:18:00 AM
பயன்மிக்க பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்..!
Oct 22, 2011, 11:57:00 AM
அருமையான கருத்து சம்பத்.
8 வது கருத்து மிகச்சரி.
ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியமான ஒன்று.அதனால்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும் இல்லை என்றால் தேவையில்லாத பேச்சுக்களை வளர்க்கும்
Oct 22, 2011, 1:20:00 PM
சில இடங்களில் குழு சேர்ந்து படிப்பதை தவிற்க்கும் நிலை உருவாகிறது... இதற்க்கு -தமிழ் சினிமாவும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்...
நல்ல பயனுள்ள பகிர்வு... நண்பரே..
Oct 22, 2011, 6:47:00 PM
@தங்கம்பழனி said... 7
//பயன்மிக்க பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்..!//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Oct 22, 2011, 6:49:00 PM
@ RAMVI said... 8
//8 வது கருத்து மிகச்சரி.
ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியமான ஒன்று.அதனால்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும் இல்லை என்றால் தேவையில்லாத பேச்சுக்களை வளர்க்கும்//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ
Oct 22, 2011, 6:50:00 PM
@ ராஜா MVS said... 9
//சில இடங்களில் குழு சேர்ந்து படிப்பதை தவிற்க்கும் நிலை உருவாகிறது... இதற்க்கு -தமிழ் சினிமாவும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்...//
உண்மைதான் நண்பரே..
Oct 22, 2011, 9:24:00 PM
வணக்கம் பாஸ்,,
நலமா?
குழுவாக சேர்ந்து கல்வி கற்பது பற்றிய அருமையான விள்ளக்கங்களைத் தாங்கி வந்திருக்கிறது இப் பதிவு.
நான் கூட ஹை ஸ்கூல் முடிக்கும் போது குழுவாகத் தான் படித்தேன்.
எல்லோரும் ஒரே பாடத்தை படித்த பின்னர், மாறி மாறி கேள்வி கேட்டு எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள இந்தக் குழூவாகச் சேர்ந்து படிக்கும் செயற்பாடு உதவியிருக்கிறது.
Oct 23, 2011, 6:41:00 AM
@ நிரூபன் said... 13
//குழுவாக சேர்ந்து கல்வி கற்பது பற்றிய அருமையான விள்ளக்கங்களைத் தாங்கி வந்திருக்கிறது இப் பதிவு.
நான் கூட ஹை ஸ்கூல் முடிக்கும் போது குழுவாகத் தான் படித்தேன்.
எல்லோரும் ஒரே பாடத்தை படித்த பின்னர், மாறி மாறி கேள்வி கேட்டு எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள இந்தக் குழூவாகச் சேர்ந்து படிக்கும் செயற்பாடு உதவியிருக்கிறது.
வருகைக்கும் கருத்திர்க்கும் மிக்க நன்றி திரு.நிரூபன் அவர்களே...
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 23, 2011, 6:42:00 PM
எனக்கும் பிடித்தமான ஒன்று இந்த Group Study.. நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.
Oct 23, 2011, 10:26:00 PM
@ விச்சு said... 15
//எனக்கும் பிடித்தமான ஒன்று இந்த Group Study.. நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..
Post a Comment