October 17, 2011
கொள்ளிக் கண்கள்
இறுதிகாரியங்களில்
வீடு.
சில புது முகங்கள்...!
பொய் முகங்கள்
போர்த்தி
சோக கீதத்தில்….
எழுதி வைத்த
சொத்துக்களுக்காக
பித்துப்பிடித்து
பெத்தப்பாவும்,
சித்தப்பாவும்..!
உயில் பெட்டிகள்
வந்தன
உடைக்கவும்பட்டன…
உயிர் காணும் ஆவலில்
விழிகள்…
அதில்
என் அப்பா
எனக்கு எதுவும்
தந்தாரா…?
பூதவிழிகளோடு
அப்பாக்களின் முகம்
கடிதத்தினை நோக்கி…
தாத்தாவின்
பூத உடல்
நெருப்பின்றி
எரிய ஆரம்பித்துவிட்டது
-
அப்பாக்களின்
கொள்ளிகண் விழிகளால்…!
நண்பர்களே.. கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
உறவுகளே தமிழ்பதிவர்களையும்,இஸ்லாமிய சகோதர,சகோதரிகளை சீண்டிப்பார்க்கும் தமிழ்மணம் திரட்டி நிர்வாகிக்கு என் கடுமையான கண்டணங்கள்.இனி இந்த வலையின் பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி..!
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)







23 Responses to “கொள்ளிக் கண்கள்”
Oct 17, 2011, 6:10:00 PM
சகோ சம்பத் குமார்,
தமிழ்மனம் இஸ்லாமியர்களை மட்டும் கேவல படுத்தல
ஒட்டு மொத்த பதிவர்களையும் தான் ,
டெரர் கும்மி மற்றும் வெளங்காதவன் இருவர் பதிவையும் படித்து பாருஙக்ள்,புரியும்
நீங்கள் தரமான பல பயனுள்ல பதிவுகள் கொடுத்து வருகிறீர்கள்.
இதில் இனைத்துதான் பிரபலமானும் என்றில்லை
நல்ல பதிவுகளை பதிவர்கள் கண்டிப்பாக தேடி வருவருவார்கள்.
என் பக்கம் வந்து பதிலளித்தமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
Oct 17, 2011, 6:13:00 PM
http://velangaathavan.blogspot.com/2011/10/blog-post_15.html
Oct 17, 2011, 6:43:00 PM
பகிர்வுக்கு நன்றி சகோதரரே
ஆதரவுக்கும் நன்றி
Oct 17, 2011, 7:41:00 PM
தாத்தாவின்
பூத உடல்
நெருப்பின்றி
எரிய ஆரம்பித்துவிட்டது -
அப்பாக்களின்
கொள்ளிகண் விழிகளால்…!/
அடடா!
Oct 17, 2011, 8:24:00 PM
@ Jaleela Kamal said... 1
//தமிழ்மனம் இஸ்லாமியர்களை மட்டும் கேவல படுத்தல
ஒட்டு மொத்த பதிவர்களையும் தான் ,
டெரர் கும்மி மற்றும் வெளங்காதவன் இருவர் பதிவையும் படித்து பாருஙக்ள்,புரியும்
நீங்கள் தரமான பல பயனுள்ல பதிவுகள் கொடுத்து வருகிறீர்கள்.
இதில் இனைத்துதான் பிரபலமானும் என்றில்லை
நல்ல பதிவுகளை பதிவர்கள் கண்டிப்பாக தேடி வருவருவார்கள். //
சகோ..இந்த பிரச்சினைக்கு தமிழ்மணம் கண்டிப்பாய் பதில் சொல்லியே தீரவேண்டும்
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
Oct 17, 2011, 8:25:00 PM
@ ஹைதர் அலி said... 3
//பகிர்வுக்கு நன்றி சகோதரரே
ஆதரவுக்கும் நன்றி //
மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 17, 2011, 8:27:00 PM
@ இராஜராஜேஸ்வரி said... 4
//தாத்தாவின்
பூத உடல்
நெருப்பின்றி
எரிய ஆரம்பித்துவிட்டது -
அப்பாக்களின்
கொள்ளிகண் விழிகளால்…!/
அடடா!//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களே
Oct 17, 2011, 9:43:00 PM
உண்மை, இது சக்கரமாய் சுழல்வது அதை விட கொடுமை
Oct 17, 2011, 10:09:00 PM
@ suryajeeva said... 8
//உண்மை, இது சக்கரமாய் சுழல்வது அதை விட கொடுமை//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Oct 17, 2011, 10:24:00 PM
பாசத்தீகுளிர் மூட்டி காய வைத்தவர் இன்று
கொள்ளிக்கண் தீயால் எறிவது சுடும் வரிகள்!
உண்மையும் கூட!
Oct 17, 2011, 10:42:00 PM
@ கோகுல் said... 10
//பாசத்தீகுளிர் மூட்டி காய வைத்தவர் இன்று
கொள்ளிக்கண் தீயால் எறிவது சுடும் வரிகள்!
உண்மையும் கூட!//
நிஜமான உண்மைகள்தான் நண்பரே..அநேகமாக வயதானவர்கள் மரணம் எய்தும் வீடுகளில் 100 க்கு 75 % இப்படித்தான் நடக்கிறது
Oct 17, 2011, 11:19:00 PM
நிதர்சனம்...
Oct 17, 2011, 11:37:00 PM
@ ரெவெரி said... 12
//நிதர்சனம்...//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..
Oct 18, 2011, 9:52:00 AM
வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன்..உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றன இனி தொடர்ந்து வருவேன்
Oct 18, 2011, 10:00:00 AM
@ K.s.s.Rajh said... 14
//வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன்..உங்கள் எழுத்துக்கள்
ரசிக்கவைக்கின்றன இனி தொடர்ந்து வருவேன்//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும்,நண்பராக தொடர்வதற்க்கும் மிக்க நன்றி நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Oct 18, 2011, 4:24:00 PM
சில வீடுகளில் தான் அவர்கள் உயிரோடிருக்கும் பொழுதே முதியோர் இல்லம் என்னும் இடுகாட்டிற்கு சுடுசொல் கூறி அனுப்பிவிடுகிறார்களே!!!
Oct 18, 2011, 7:07:00 PM
அருமை
Oct 18, 2011, 7:27:00 PM
//தாத்தாவின்
பூத உடல்
நெருப்பின்றி
எரிய ஆரம்பித்துவிட்டது -
அப்பாக்களின்
கொள்ளிகண் விழிகளால்…//
கலக்கல் அன்பரே !
Oct 18, 2011, 7:40:00 PM
@ வேங்கட ஸ்ரீனிவாசன் said... 16
//சில வீடுகளில் தான் அவர்கள் உயிரோடிருக்கும் பொழுதே முதியோர் இல்லம் என்னும் இடுகாட்டிற்கு சுடுசொல் கூறி அனுப்பிவிடுகிறார்களே!!! //
முற்றிலும் உண்மை நண்பரே..அதனையும் என்பார்வையில் கவிதையாய் இங்கே..
http://www.tamilparents.com/2011/09/blog-post.html
நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 18, 2011, 7:42:00 PM
@ Rathnavel said... 17
//அருமை //
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா
Oct 18, 2011, 7:44:00 PM
@ சி.பிரேம் குமார் said... 18
//தாத்தாவின்
பூத உடல்
நெருப்பின்றி
எரிய ஆரம்பித்துவிட்டது -
அப்பாக்களின்
கொள்ளிகண் விழிகளால்…//
கலக்கல் அன்பரே !
முதல் வருகைக்கும் முத்தான கருத்திட்டு நண்பராய் இணைந்ததிற்க்கும் மிக்க நன்றி நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Oct 20, 2011, 3:14:00 PM
//
தாத்தாவின்
பூத உடல்
நெருப்பின்றி
எரிய ஆரம்பித்துவிட்டது -
அப்பாக்களின்
கொள்ளிகண் விழிகளால்…!//
அருமையிலும் அருமை ...
Oct 20, 2011, 8:17:00 PM
@ jayaram thinagarapandian said... 22
//அருமையிலும் அருமை ...//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Post a Comment