October 12, 2011

மாநகரப் பேருந்து



உன் பயணத்தில்
இளைஞர்கள் காதலைப்
பிரசவிக்கிறார்கள்....!
முதியவர்களோ
இளமை காதலை
புதுப்பித்துக் கொள்கின்றனர்...!

ஒருவகையில்
நீதான்
திருக்குறளின்
மூன்றாம் பாலை
முழுமைப் படுத்துகிறாய்...!

அவசரக் காதலும்...
ஆசாரக் காதலும்...
உன் பதிப்பகத்தில்தான்
மலிவாய்ப் பிரசுரமாகின்றன...!

காலையிலும்...
மாலையிலும்..
அதிகச் சுமையில்
அவதிப் படுகிற
ஏழைக்கூலி போல்
அவஸ்தைப் படுகிறாய்…!


மற்ற வேளையிலோ..
வயிற்றை நிரப்பத்
துடிக்கிற பிள்ளைபோல்
துடித்திடுகின்றாய்…!

நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


17 Responses to “மாநகரப் பேருந்து”

கோகுல் said...
Oct 13, 2011, 12:10:00 AM

மாநகரப்பேருந்து பேச நேர்ந்தால்
இதைதான் கூறும்!
நன்று!நண்பரே!


கோகுல் said...
Oct 13, 2011, 12:11:00 AM

அவசரக் காதலும்...
ஆசாரக் காதலும்...
உன் பதிப்பகத்தில்தான்
மலிவாய்ப் பிரசுரமாகின்றன...!

//

நறுக்


மதுரை சரவணன் said...
Oct 13, 2011, 12:37:00 AM

//காலையிலும்...
மாலையிலும்..
அதிகச் சுமையில்
அவதிப் படுகிற
ஏழைக்கூலி போல்
அவஸ்தைப் படுகிறாய்…!//

arumai..vaalththukkal


சம்பத்குமார் said...
Oct 13, 2011, 7:31:00 AM

கோகுல் said... 1

//மாநகரப்பேருந்து பேச நேர்ந்தால்
இதைதான் கூறும்!
நன்று!நண்பரே!

நறுக்//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க் நன்றி நண்பரே..


சம்பத்குமார் said...
Oct 13, 2011, 7:32:00 AM

மதுரை சரவணன் said... 3

//காலையிலும்...
மாலையிலும்..
அதிகச் சுமையில்
அவதிப் படுகிற
ஏழைக்கூலி போல்
அவஸ்தைப் படுகிறாய்…!
arumai..vaalththukkal//

மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


suryajeeva said...
Oct 13, 2011, 10:22:00 AM

ஹ ஹா அருமை


Lakshmi said...
Oct 13, 2011, 11:02:00 AM

மானகரப்பேரூந்துகூட பேசுமா? கற்பனை நல்லாதான் இருக்கு.


M.R said...
Oct 13, 2011, 5:22:00 PM

பேருந்து உள்ளே நடப்பவைப் பற்றி அழகாய் கவிதை ,அருமை நண்பரே


naren said...
Oct 13, 2011, 7:57:00 PM

பேருந்து, காதல் ஒப்பிட்டு அருமையான கவிதை. சிரிக்கவும், சற்று மனதை உந்தவும் செய்தது.


வைரை சதிஷ் said...
Oct 13, 2011, 9:18:00 PM

arumai nanbaa


சம்பத்குமார் said...
Oct 13, 2011, 10:50:00 PM

@ suryajeeva said... 6

//ஹ ஹா அருமை//

மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 13, 2011, 10:52:00 PM

@ Lakshmi said... 7

//மானகரப்பேரூந்துகூட பேசுமா? கற்பனை நல்லாதான் இருக்கு.//

கற்பனைக்கு விருதளித்த
தங்களுக்கு மிக்க நன்றி அம்மா


சம்பத்குமார் said...
Oct 13, 2011, 10:53:00 PM

@ M.R said... 8

//பேருந்து உள்ளே நடப்பவைப் பற்றி அழகாய் கவிதை ,அருமை நண்பரே //

மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 7:06:00 AM

@ naren said... 9


//பேருந்து, காதல் ஒப்பிட்டு அருமையான கவிதை. சிரிக்கவும், சற்று மனதை உந்தவும் செய்தது.//

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 7:06:00 AM

@ வைரை சதிஷ் said... 10


//arumai nanbaa//

மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


jayaram thinagarapandian said...
Oct 20, 2011, 3:16:00 PM

//மற்ற வேளையிலோ..
வயிற்றை நிரப்பத்
துடிக்கிற பிள்ளைபோல்
துடித்திடுகின்றாய்//


அருமையான உவமை

நட்புடன்
ஜெயராம் தி


சம்பத்குமார் said...
Oct 20, 2011, 8:22:00 PM

@ jayaram thinagarapandian said... 16

////மற்ற வேளையிலோ..
வயிற்றை நிரப்பத்
துடிக்கிற பிள்ளைபோல்
துடித்திடுகின்றாய்


அருமையான உவமை ////

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

நட்புடன்
ஜெயராம் தி


;