October 10, 2011
வாழ்வதற்கான காரணங்கள்...
வாழ்வதற்குக்
காரணங்கள் நூறு..!
கடைசி வரை
தேடலாம்-
நேசிக்க நல் இதயம்…!
எப்போதும்
நடக்கலாம்-
நீளும் வான் வழி….!
கரையேறிச்
சுவைக்கலாம்-
பயணித்த கடற்காற்று…!
பிஞ்சு கைத்
தீண்டலாம்-
தாய்மையில் பெற்ற
வயிறு…!
வென்றபின்
நினைக்கலாம்-
போராட்டத்தின்
ரணம்…!
மன்னிக்கவும்
செய்யலாம்-
நட்பில் துரோகம்…!
துளைகளும்
இசைக்கலாம்-
மூங்கிலுள் காற்று...!
கனவுகளில்
நடக்கலாம்-
நேசித்தவளின் ஸ்பரிசம்...!
பிறப்பைச்
சுவைக்கலாம்
கண்முன்னே மரணம்…!
நிஜம்தான்
வாழ்வதற்குக்
காரணங்கள்
நூறு.
வாழும்
வாழ்க்கையின்
ஒவ்வொரு
கணத்தையும்
ரசியுங்கள்...!
வாழ்க்கை அழகாகும்...!
நண்பர்களே ! கவிதை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








18 Responses to “வாழ்வதற்கான காரணங்கள்...”
Oct 10, 2011, 9:37:00 PM
போராட்டம் மட்டுமே வாழ்க்கை, அதற்காகவே வாழலாம்
Oct 10, 2011, 9:54:00 PM
சூப்பர் கவிதை
Oct 10, 2011, 10:17:00 PM
வாழும்
வாழ்க்கையின்
ஒவ்வொரு
கணத்தையும்
ரசியுங்கள்...!
வாழ்க்கை அழகாகும்...!
உண்மையிலும் உண்மைதான்.
Oct 10, 2011, 11:19:00 PM
@ suryajeeva
//போராட்டம் மட்டுமே வாழ்க்கை, அதற்காகவே வாழலாம்//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Oct 10, 2011, 11:20:00 PM
@ வைரை சதிஷ்
//சூப்பர் கவிதை//
மிக்க நன்றி நண்பரே..
Oct 10, 2011, 11:21:00 PM
@ Lakshmi said...
//உண்மையிலும் உண்மைதான்.//
மிக்க நன்றி அம்மா அவர்களே
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 11, 2011, 5:51:00 AM
கவிதை அருமை நண்பரே ...
Oct 11, 2011, 9:29:00 AM
கவிதையின் ஒவ்வொரு வரியும் ரசிக்கலாம் அருமை....
Oct 11, 2011, 12:26:00 PM
வென்றபின்
நினைக்கலாம்-
போராட்டத்தின் ரணம்…!
//
அருமை!
//
அணைத்து வரிகளும் ரசனை!
Oct 11, 2011, 3:10:00 PM
good
Oct 11, 2011, 3:27:00 PM
அருமை
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
Oct 11, 2011, 5:12:00 PM
@ ரெவெரி
//கவிதை அருமை நண்பரே ...//
மிக்க நன்றி நண்பரே..
Oct 11, 2011, 5:13:00 PM
@ veedu
//கவிதையின் ஒவ்வொரு வரியும் ரசிக்கலாம் அருமை....//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Oct 11, 2011, 5:14:00 PM
கோகுல் said...
//அருமை!
அணைத்து வரிகளும் ரசனை!//
மிக்க நன்றி நண்பரே..
Oct 11, 2011, 5:15:00 PM
@ தங்கம்பழனி
//good//
மிக்க நன்றி நண்பரே
Oct 11, 2011, 5:16:00 PM
@ Rathnavel
//அருமை //
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா
Oct 11, 2011, 8:59:00 PM
//நிஜம்தான்
வாழ்வதற்குக்
காரணங்கள்
நூறு.//
இதை விட
வேறென்ன உண்டு
கூறு ...
அருமை
Oct 11, 2011, 9:06:00 PM
@ உங்கள் நண்பன்
//நிஜம்தான்
வாழ்வதற்குக்
காரணங்கள்
நூறு.//
இதை விட
வேறென்ன உண்டு
கூறு ...
மிக்க நன்றி நண்பரே..
நன்றியுடன்
சம்பத்குமார்
Post a Comment