September 29, 2011
எதனை விட்டுச் செல்ல..
ஒரு மரம்..
ஒரு புத்தகம்..
ஓர் இயக்கம்..
எதையேனும் விட்டுச்
செல்ல…
யாருக்கேனும் நிழல்
கொடுக்க..
எனக்கும் ஆசைதான்…!
ஆனால்
என் கால்களுக்கு
கீழே
பூமி வேகமாய்
ஓடிக்கொண்டிருக்க…
விழுந்து, எழுந்து
மீண்டும் மீண்டும்
விழுந்து கொண்டிருக்கையில்
எதை இங்கே விதைக்க..
?
என் தத்துவங்கள்
சுழல்களில் சிக்கி
மூச்சுத் திணறின…!
என் விதைகள்
யாருக்கோ தீனியாகின…!
இருந்தும்
எதையேனும் நிலைநிறுத்த
கிடைக்கின்ற நேரங்களில்...
வாழ்வியலின் இறுக்கத்தை
கிளறி சேமித்து
வைக்கிறேன்….
உங்கள் ஞாபகங்களில்
பதியும்
நம்பிக்கைகளாய்
விட்டுச்செல்ல….
நண்பர்களே ! தமிழ் பேரன்ட்ஸ் வலைதளத்தையும் அங்கீகரித்து, இன்று
வலைச்சரத்தில் மண்பயனுற வேண்டும் என்ற இடுகையில் அறிமுகப்படுத்திய இந்த வார ஆசிரியர் மிடிகிளாஸ் மாதவி அவர்களுக்கும், தளத்தின் பொறுப்பாசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
அறிமுகங்களுக்கு பின்னூட்டங்கள் வழியாக வாழ்த்துக்கள் தெரிவித்த ஒவ்வொரு நல் இதயத்திற்க்கும் கோடானுகோடி நன்றிகள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








18 Responses to “எதனை விட்டுச் செல்ல..”
Sep 29, 2011, 9:16:00 AM
நிச்சயமாய் ஞாபகத்தில் பதியும்....
Sep 29, 2011, 10:33:00 AM
நிறைய நம்பிக்கைகளை விட்டுச்செல்ல வாழ்த்துக்கள்!
Sep 29, 2011, 1:09:00 PM
அருமை
Sep 29, 2011, 1:17:00 PM
நெஞ்சில் பதியும் படியான பதிவு...
Sep 29, 2011, 3:32:00 PM
வாழ்வியலின்
இறுக்கத்தை கிளறி
சேமித்து வைக்கிறேன்….
உங்கள் ஞாபகங்களில் பதியும்
நம்பிக்கைகளாய் விட்டுச்செல்ல….
- சேமிப்பை சேமிக்கிறோம்
நியாபகத்தில் வாழ்த்துக்கள் ....
Sep 29, 2011, 4:14:00 PM
@veedu
தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 29, 2011, 8:07:00 PM
மிக அருமையான கவிதை.வலைச்சரத்தில் உங்கள் வலைத்தளத்தைக் கோர்த்தமைக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!
Sep 29, 2011, 8:48:00 PM
@??????
மிக்க நன்றி நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Sep 29, 2011, 9:16:00 PM
@ suryajeeva
//அருமை//
வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Sep 29, 2011, 9:17:00 PM
@ ராஜா MVS
//நெஞ்சில் பதியும் படியான பதிவு...//
மிக்க நன்றி நண்பரே
Sep 29, 2011, 9:19:00 PM
@ சின்ன தூறல்
//- சேமிப்பை சேமிக்கிறோம்
நியாபகத்தில் வாழ்த்துக்கள் ....//
நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 29, 2011, 9:20:00 PM
@ கவிப்ரியன்
//மிக அருமையான கவிதை.வலைச்சரத்தில் உங்கள் வலைத்தளத்தைக் கோர்த்தமைக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..
Sep 29, 2011, 9:43:00 PM
கவிதை...மற்றும் வரிகள் அற்புதம்...நண்பரே..
உங்கள் வலைக்குள் நிறைய நாட்கள் நுழைய முடியவில்லை...
தடை செய்யப்பட வலைப்பூ என்று வருகிறது....வேறு யாராவது சொன்னார்களா?
Sep 29, 2011, 10:09:00 PM
//உங்கள் வலைக்குள் நிறைய நாட்கள் நுழைய முடியவில்லை...
தடை செய்யப்பட வலைப்பூ என்று வருகிறது....வேறு யாராவது சொன்னார்களா?//
நண்பரே.இதுவரை எந்த தகவலும் இல்லை
பழைய முகவரி : http://parentsactivitytamil.blogspot.com (upto 09.09.2011)
புதுமுகவரி : www.tamilparents.com (from 09.09.2011)
இதில் எந்த முகவரி என்று கூறுங்கள் நண்பரே..
தங்களின் தகவலை எதிர்நோக்கி..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 30, 2011, 8:42:00 AM
வாழ்வியலின் இறுக்கத்தை
கிளறி சேமித்து
வைக்கிறேன்….
உங்கள் ஞாபகங்களில் பதியும்
நம்பிக்கைகளாய் விட்டுச்செல்ல….
நம்பிக்கை விதையாய் அருமையான பகிவுக்குப் பாராட்டுக்கள்.
Sep 30, 2011, 7:08:00 PM
@ இராஜராஜேஸ்வரி
//நம்பிக்கை விதையாய் அருமையான பகிவுக்குப் பாராட்டுக்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
தங்கள் வரவு நல்வரவாகுக
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 1, 2011, 4:33:00 PM
அழகான கவிதை நண்பரே
எண்ணங்களையாவது விட்டு செல்வோம்
Oct 2, 2011, 10:00:00 AM
@ M.R said
//அழகான கவிதை நண்பரே//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment