September 28, 2011
பசுமை நினைவுகள்
முதன் முதலில்
தஞ்சைப் பெரிய
கோயிலில்
கண்களால் தரிசித்ததும்….
கடிதங்களால் சுவாசம்
செய்ததும்….
கடற்கரையில் கைகோத்து
உலக நடப்பை அலசியதும்….
தொலைபேசியில்
பேசிப் பேசியே
காலத்தை தொலைத்ததும்..
நண்பர்களின் உதவியால்
பதிவு திருமணம்
நடந்ததும்……
அடுத்த நாளே ஊட்டியில்
ஹனிமூன் கொண்டாடி
மகிழ்ந்ததும்…..
ஆஸ்திக்காக
ஒரு ஆண் பிள்ளையும்
ஆசைக்காக ஓர் பெண்
பிள்ளையை
பெற்றுக் கொண்டதும்…..
இன்னபிற விஷயங்களும்
நன்றாய்
பசுமையாய் நினைவில்
நிற்கின்றன...
அத்தனையும் எங்கள்
விவகாரத்து சான்றிதழை
கையிலெடுத்துப் பார்க்கும்
அந்தவொரு நொடிவரை…
நண்பர்களே !
வேண்டாமிந்த
விலக்கி வைக்கும்
விவாகரத்துகள்..!
உறவுகளே ! கவிதை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களையும்,வாக்குக்களையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








23 Responses to “பசுமை நினைவுகள்”
Sep 28, 2011, 8:34:00 AM
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.
Sep 28, 2011, 9:13:00 AM
அழகான ஒரு சோலையில் நடந்து செல்லும்போது..திடீரென்று ஒரு பள்ளம் வருகின்றமாதிரி
"அத்தனையும் எங்கள்
விவகாரத்து சான்றிதழை
கையிலெடுத்துப் பார்க்கும்
அந்தவொரு நொடிவரை…
இந்த வரிகள்
Sep 28, 2011, 9:15:00 AM
ulavu-1
Sep 28, 2011, 9:43:00 AM
கவிதை கற்பனை ஆனால்...
அருமை! நண்ப!
புலவர் சா இராமாநுசம்
Sep 28, 2011, 9:48:00 AM
மிக அருமை சம்பத்..! தொடருங்கள்..!!
Sep 28, 2011, 10:30:00 AM
விவாகரத்து வேண்டாம் தான் அதன் காரணங்கள் ஆராயப்பட வேண்டியதல்லவா?...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
Sep 28, 2011, 1:13:00 PM
ஒத்து வராத மனங்களுக்கு மட்டுமே விவாகரத்து, காதல் கொண்ட மனதுக்கு விவாகரத்து வெறும் காகிதத்தில் மட்டுமே..
Sep 28, 2011, 3:07:00 PM
அருமையான கவிதை
Sep 28, 2011, 3:30:00 PM
கவிதை சூப்பர் நண்பரே....
Sep 28, 2011, 7:28:00 PM
@ middleclassmadhavi
அங்கீகாரம் அளித்ததிற்க்கு மிக்க நன்றி. திரு.middleclassmadhavi அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
அடுத்த பதிவில் உங்களுக்காகவே..
Sep 28, 2011, 7:30:00 PM
@ veedu
//அழகான ஒரு சோலையில் நடந்து செல்லும்போது..திடீரென்று ஒரு பள்ளம் வருகின்றமாதிரி //
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
மீண்டும் வருக
நட்புடன்
சம்பத்குமார்
Sep 28, 2011, 7:31:00 PM
@ புலவர் சா இராமாநுசம்
அன்பான கருத்திற்க்கு மிக்க நன்றி ஐயா
Sep 28, 2011, 7:33:00 PM
தங்கம்பழனி said...
//மிக அருமை சம்பத்..! தொடருங்கள்..!!//
தங்களது ஆதரவோடுதான் எனது பயணங்கள்
Sep 28, 2011, 7:36:00 PM
Vetha.Elangathilakam
//விவாகரத்து வேண்டாம் தான் அதன் காரணங்கள் ஆராயப்பட வேண்டியதல்லவா?...//
தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
காரணங்களை விட குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்தானே...
நட்புடன்
சம்பத்குமார்
Sep 28, 2011, 7:37:00 PM
@suryajeeva said...
//ஒத்து வராத மனங்களுக்கு மட்டுமே விவாகரத்து, காதல் கொண்ட மனதுக்கு விவாகரத்து வெறும் காகிதத்தில் மட்டுமே..//
உண்மைதான் நண்பரே..
Sep 28, 2011, 7:38:00 PM
@ கவி அழகன்
தங்களின் கருத்திற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே..
Sep 28, 2011, 7:39:00 PM
@ ராஜா MVS said... 9
//கவிதை சூப்பர் நண்பரே....//
மிக்க நன்றி திரு ராஜா அவர்களே..
Sep 28, 2011, 9:39:00 PM
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
Sep 28, 2011, 11:29:00 PM
Rathnavel said...
//நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.//
தங்கள் வருகை நல்வரவாகுக ஐயா
நன்றியுடன்
சம்பத்குமார்
Sep 29, 2011, 2:44:00 AM
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
சகோ உங்கள் எண்ணமும் நன்முறையாய்
நிறைவேறினால் மிக்க நன்றே .............
Sep 29, 2011, 7:17:00 AM
அம்பாளடியாள்
வருகைக்கும் வழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ
நன்றியுடன்
சம்பத்குமார்
Sep 29, 2011, 9:46:00 PM
விவாகரத்து வரிகள்....சாரி ...கடைசி வரிகள்... முத்தாய்ப்பு
Sep 29, 2011, 10:19:00 PM
@ ரெவெரி
//விவாகரத்து வரிகள்....சாரி ...கடைசி வரிகள்... முத்தாய்ப்பு//
மிக்க நன்றி நண்பரே..
கவிதை கற்பனைதான் எனினும் விவாகரத்தே வேண்டாம் என்பது என் எண்ணம் நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment