September 18, 2011
கூடங்குள போரட்டம் வெற்றிகிட்டும் வரை..
நமக்காக போராடும்
நம்மவர்கள் படும்பாடு
மிகக் மிகக் கொடுமை...!
போதும் போதும்
இனியும் பொறுமை…!
தீயாய் கனிந்து
அணு உலை இல்லா
கூடங்குளம் படைப்போம்
!
ஓட்டுப்போட்டு
ஓட்டுப்போட்டு
விரல் நகத்தில்
மை வைக்கப் பஞ்சம்…
!
இன்று.. உடம்பில் கை வைக்க
எலும்பும், உயிரும்தான்…
எஞ்சியுள்ள மிச்சம்.
சுதந்திர காற்றை
சுவாசிக்க..
அகிம்சைக் கொடியேற்றிவிட்டு
உயிர்களின் சுவாசத்தை
பறிக்கப் போகும்
அணு உலைக் கொடியேற்ற துடிப்பது
ஏன்?
அரசவையே ! உங்களின்
செவிக்குள் எங்களின்
ஒப்பாரிகள் ஒலிக்கவில்லையா
?
உங்கள் கண்ணீரின்
உப்பு கரிக்கவில்லையா
?
இதயக் கிணற்றில்
இரக்க நீர் சுரக்கவில்லையா
?
எங்களின் சுவாசங்கள்
அடைபடப் போகிறதே…
சுவாசிக்கும் உங்களுக்கு
இன்னுமேன் தெரியவில்லை
?
விரைவில் கிட்டுமென்று
நாளும் எதிர்பார்த்துக்
காத்திருக்கிறோம்.
பதிவுலக நண்பர்க்ளின் துளிகளில் சில...
நம்மை ஆள்வோருக்கு செய்தி அனுப்ப..
வெற்றிகிட்டும் வரை ஓங்கிக்குரல் கொடுப்போம்.எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கட்டும்
நண்பர்களே ! எதிர்கால சந்த்திகளுக்கு என்ன விட்டுச்செல்ல போகின்றோம் ? ஒரு கணம் சிந்தியுங்கள்
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)







20 Responses to “கூடங்குள போரட்டம் வெற்றிகிட்டும் வரை..”
Sep 18, 2011, 7:06:00 AM
அருமையான முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்கள் தளத்துக்கு அடிக்கடி வர முடியா விட்டாலும் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வருவேன்
Sep 18, 2011, 7:13:00 AM
போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
Sep 18, 2011, 7:16:00 AM
தங்கள் பங்களிப்பிற்கு மிக்க நன்றி!
வலுப்படுத்துவோம் ஆதரவுக்கரங்களை!
Sep 18, 2011, 7:16:00 AM
போதும் போதும்
இனியும் பொறுமை…!
Sep 18, 2011, 9:24:00 AM
ஓங்கி உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத்..
Sep 18, 2011, 10:09:00 AM
உங்கள் தளத்தை இனி தொடர்கிறேன்...
Sep 18, 2011, 10:50:00 AM
@ கவி அழகன்
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 18, 2011, 10:51:00 AM
@ நண்டு @நொரண்டு -ஈரோடு
விரைவில் வெற்றி பெற நாமும் குரல் கொடுப்போம்
நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 18, 2011, 10:52:00 AM
@ கோகுல்
மிக்க நன்றி நண்பரே
Sep 18, 2011, 10:53:00 AM
@ முனைவர்.இரா.குணசீலன்
முனைவரின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
Sep 18, 2011, 10:55:00 AM
@ suryajeeva
//ஓங்கி உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத்..//
கூடங்குளம் முர்தாபாத்
நட்புடன்
சம்பத்குமார்
Sep 18, 2011, 10:57:00 AM
தமிழ்வாசி
உங்கள் தளத்தை இனி தொடர்கிறேன்...
நண்பரே..தொடர்வதற்க்கு மிக்க நன்றிகள்
நட்புடன்
சம்பத்குமார்
Sep 18, 2011, 1:30:00 PM
வெற்றிச் செய்தி
விரைவில் கிட்டுமென்று
நாளும் எதிர்பார்த்துக்
காத்திருக்கிறோம்.
ஆமா காத்திருப்பதைத்தவிர வேர என்ன செய்யமுடியும்?
Sep 18, 2011, 4:09:00 PM
Lakshmi said...
//ஆமா காத்திருப்பதைத்தவிர வேர என்ன செய்யமுடியும்?//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி அம்மா அவர்களே
நம்மாலான ஆதரவினை வெளிப்படுத்துவோம் வெற்றியின் தூரம் வெகுதொலைவில் இல்லை
நட்புடன்
சம்பத்குமார்
Sep 18, 2011, 8:48:00 PM
தங்கள் பங்களிப்பிற்கு மிக்க நன்றி!போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Sep 18, 2011, 9:29:00 PM
@ kobiraj
தங்கள் வருகைக்கும் மேலான ஆதரவிற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 19, 2011, 9:33:00 AM
ஆரம்பத்திலேயே இந்த அணு உலையை எதிர்த்து தி.க போன்ற இயக்கங்கள் பெருமளவில் போராடின.நாளடைவில் அது நீர்த்து போனது ஏனோ, கூடங்குளம் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.இனியாவது வெற்றி கிட்டட்டும்.
Sep 19, 2011, 12:44:00 PM
கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
Sep 19, 2011, 8:14:00 PM
@ R.Elan
தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நிச்சயம் போரட்டம் வெல்லும்
நட்புடன்
சம்பத்குமார்
Sep 19, 2011, 8:17:00 PM
@ Prabu Krishna
//கண்டிப்பாக வெற்றி கிட்டும்.//
அந்த ஓர் செய்தியைத்தான் நண்பரே ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கிறது.நானும் கூட
நன்றியுடன்
சம்பத்குமார்
Post a Comment