September 4, 2011
சொல்ல மறந்த வார்த்தைகள்...
வணக்கம் பெற்றோர்களே நாம் ஒவ்வொருவரும் சொல்ல மறந்த வார்த்தைகள் அல்லது சொல்ல மறுக்கும் வார்த்தைகள்தான் என்ன? ஒரு பார்வை வீடியோவுடன்.
இன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் உயர்திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் தயவால் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக கொண்டாடப் படுகிறது
இன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் உயர்திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் தயவால் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக கொண்டாடப் படுகிறது
நம் பிள்ளைகளை தம் பிள்ளைகளாக பார்த்து இந்த சமூகத்தில் மதிப்புமிக்கவராய் உயர்த்தும் ஆசிரியர்களுக்கும், நம் தாய் நாட்டில் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி சொல்லும் நேரமிது..
நன்றி நன்றி நன்றிகள் கோடி………
YES ! TEACHERS YOU MAKE A DIFFERENCE
டிஸ்கி :
1.இந்த பதிவை ர(ரு)சித்த பின், ஒரே ஒருகணம் நமக்கும் சொல்லித்தந்த ஆசிரியர்களுக்கு உள்ளுர நன்றி சொல்லிக் கொள்ளுவோம்
2.இந்த நன்றிகள் நம் வளரும் பிஞ்சுகளை போகப் பொருளாய் பார்த்த,பார்க்கும்,பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு அறவே இல்லை.
|
|
Tweet |
Related Posts: ,
,
Subscribe to:
Post Comments (Atom)





9 Responses to “சொல்ல மறந்த வார்த்தைகள்...”
Sep 4, 2011, 8:05:00 AM
நல்லா இருக்கு சார் நன்றி....
Sep 4, 2011, 9:40:00 AM
காணவேண்டிய காணொளி அருமை.
Sep 4, 2011, 9:41:00 AM
நம் பிள்ளைகளை தம் பிள்ளைகளாக பார்த்து இந்த சமூகத்தில் மதிப்புமிக்கவராய் உயர்த்தும் ஆசிரியர்களுக்கும், நம் தாய் நாட்டில் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி !!!
Sep 4, 2011, 10:55:00 AM
நல்ல விஷயம் நண்பரே
Sep 4, 2011, 2:55:00 PM
உண்ணதமான பதிவு நண்பரே..
Sep 4, 2011, 5:37:00 PM
@ சசிகுமார்
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.சசிகுமார் அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 4, 2011, 5:38:00 PM
@ முனைவர்.இரா.குணசீலன்
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 4, 2011, 5:41:00 PM
@ M.R
//நல்ல விஷயம் நண்பரே//
என்னால் இயன்றதை செய்துள்ளேன் என நம்புகின்றேன் நண்பரே..
நன்றி, மீண்டும் வருக..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 4, 2011, 5:43:00 PM
ராஜா MVS
//உண்ணதமான பதிவு நண்பரே..//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.ராஜா அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment