July 21, 2011
திறமையுள்ள குழந்தைகள்
- இயல்பிலேயே அதிநுட்ப உணர்வைப் பெற்றிருப்பர்.
- உயர் அளவிலான ஆற்றல் கொண்டிருப்பர்
- குறுகிய கால அவகாசத்தில் தேர்ச்சியடைவர்
- அத்தனை பொறுமை இருக்காது.
- கட்டுப்பாடு, நிர்ப்பந்தம் பிடிக்காது.
- தோற்றத்திலேயே தன்னம்பிக்கை வெளிப்படும்.
- ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்கிற துடிப்பு இருக்கும்.
- மறுத்துப் பேசுவதில் தயக்கம் இருக்காது.
- தங்களுக்கென்று ஒருமுறையைத் (கற்பதலும்,செயல்படுவதிலும்) தேர்ந்து கொண்டிருப்பார்கள்.
- தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்வர்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





0 Responses to “திறமையுள்ள குழந்தைகள்”
Post a Comment