July 20, 2011
சத்தான உணவுகள்
இன்று எந்த வகுப்பு படிக்கிற மாணவனும் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது மற்றும் சுமக்க வேண்டியிருக்கிறது.
உடலுக்கும் சக்தி வேண்டும் .முளைக்கும் அதிக சக்தி வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உண்பது அவசியம் .
மாணாவர்கள் பச்சைக் காய்கறிகளை, பால், தயிர், பழவகைளை, கொழுப்புச் சத்துக்கள், நிரம்பிய உணவுகளை மிகுதியாய் உண்ண வேண்டும். அப்போதுதான் படிப்பதற்கு தேவையான எரிசக்தி அவர்களுக்குக் கிடைக்கும்.
உங்கள் பிள்ளைகளின் அன்றாட உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பத்கவனியுங்கள் மருத்துவரின் ஆலேசனை உடன் ஒரு உணவுப் பட்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
படிப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகிற குழந்தைகள் சரிவிகித உணவை உண்டுதான் இழக்கும் சக்தியை உடனுக்குடன் ஈடுகட்ட முடியும். சத்தான உணவு புத்துணர்ச்சி தரும்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





0 Responses to “சத்தான உணவுகள்”
Post a Comment