July 19, 2011
உங்கள் எதிர்பார்ப்புகள்
குழந்தைகளை வளர்ப்பதில் உங்களுக்கேற்பட்ட சிரமங்களை உங்கள் பிள்ளைகள் புரிந்து கொண்டு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நன்றியை எவ்வகையிலும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. உங்களை மதித்து நடந்தாலே போதும்.
உங்களிடம் அன்பு காட்ட வேண்டும்.
நீங்கள் முதுமையுற்ற நிலையில் ஆதரவாக இருக்க வேண்டும்.
-இவைதானே? இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறப்பெறும் பெற்றோர்கள் பாக்கியவான்கள்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





1 Responses to “உங்கள் எதிர்பார்ப்புகள்”
Dec 2, 2011, 10:22:00 PM
அன்பின் சம்பத் குமார் - உண்மை உண்மை - பாக்கியம் செய்தவர்கள் தான் இப்படி வாழ இயலும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment